Saturday, March 21, 2026
HomeSportRamadan Wishes in Tamil: இனிய ரமலான் வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சொல்லியாச்சா? | Ramadan...

Ramadan Wishes in Tamil: இனிய ரமலான் வாழ்த்துக்கள் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சொல்லியாச்சா? | Ramadan Wishes Tamil 2026: Happy Ramazan Wishes Images in Tamil, Messages,Quotes, Whatsapp Status and More

Chennai

oi-Velmurugan P

ரமலான் என்பது ஆன்மிகம், பொறுமை மற்றும் பகிர்வின் அருமையான மாதமாகும். இந்த புனித காலத்தில் முஸ்லிம் சகோதரர்கள் நோன்பு நோற்றி, தியானம் செய்து, நற்குணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். அன்பும் அமைதியும் நிறைந்த இந்த ரமலான் திருநாளில், உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்வது ஒரு இனிய வழக்கம். இந்த கட்டுரையில், அழகான தமிழ் ரமலான் வாழ்த்து (Ramzan Wishes in Tamil) படங்களைப் பகிர்ந்து, உங்கள் அன்பையும் நல்வாழ்த்துகளையும் சிறப்பாக தெரிவிக்க உதவுகிறோம்.

ramadan wishes

பிறை கண்டு பெருநாள்

கொண்டாடும் உங்கள்
வாழ்வு இனி என்றும்
வளர் பிறையாக ஒளிர
அல்லாஹ்வை வேண்டுகிறேன்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

இந்நன்னாளில் உங்கள்
எல்லா துன்பங்களும்
கரைந்து வாழ்வில்
மகிழ்ச்சி பொங்க
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

ramadan wishes

வாழ்க்கையில் ஒவ்வொரு
சவாலையும் வெல்ல உதவு
தைரியத்தையும் வலிமையையும்
அல்லாஹ் உங்களுக்கு
இந்த நாளில் அளிக்கட்டும்
ரமலான் வாழ்த்துக்கள்

ramadan wishes

அமைதி, நல்லிணக்கம்
மற்றும் செழிப்பை
அளிக்க கூடிய நன்னாளாக
இந்த நாள் அமையட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

ramadan wishes

உங்களுடைய நோன்பு, தானம்
பக்தி போன்றவற்றை கண்டு
மகிழ்ந்து அல்லாஹ் நிறை
அமைதியும், நீண்ட ஆயுளையும்
தந்து உங்கள் குடும்பத்தை வளப்படுத்த
ரமலான் வாழ்த்துக்கள்

ramadan wishes

இருளும் சோகமும் விலகி
வளர்பிறையாய் வாழ்க்கை
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்
இனிய ரமலான் வாழ்த்துக்கள்

ramadan wishes

நபிகள் பெயர் சொல்ல
வார்த்தைகள் இனிக்கிறது
கசப்பான நம் பாவங்கள்
நம்மைவிட்டு விலகுகிறது
மகிழ்ச்சி ஒளி மனதெல்லாம்
பரவி இருக்கிறது
ஈத் முபாரக் வாழ்த்துக்கள்

ramadan wishes

Suhas
Suhashttps://onlinemaharashtra.com/
Suhas Bhokare is a journalist covering News for https://onlinemaharashtra.com/
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments