தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. அதன் மூலம் சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 10ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரி சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
கூடுதலாக 1,180,73, புதிய ஆண் வாக்காளர்களும், 1,33,101 பெண் வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் 1,16,896 வாக்காளர்களும், அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 222,792 வாக்காளர்களும் உள்ளனர்.
சென்னையில் மட்டும் கூடுதலாக 2,51,260 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்க்கு முன்பு -40,04,694
வரைவு வாக்காளர் பட்டியல் – 25,79,676
இறுதி வாக்காளர் பட்டியல் – 28,30,936
சென்னை தொகுதி வாரியாக
1. ராதாகிருஷ்ணன் நகர் ஆர்.கே.நகர்.
SIR -க்கு முன்பு – 2,35,272
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,78,356
இறுதி வாக்காளர் பட்டியல்- 1,95,856
2. பெரம்பூர் தொகுதி ;
SIR-க்கு முன்பு – 2,97,526
வரைவு வாக்காளர் பட்டியல்- 2,00,181
இறுதி வாக்காளர் பட்டியல்- 2,22,792
3. கொளத்தூர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,90,653
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,86,841
இறுதி வாக்காளர் பட்டியல் -2,07,251
4. வில்லிவாக்கம் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,40,466
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,42,706
இறுதி வாக்காளர் பட்டியல் -1,59,764
5. திரு.வி.க நகர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,23,571
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,64,528
இறுதி வாக்காளர் பட்டியல்-1,78,793
6.எழும்பூர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 1, 97,465
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,22,607
இறுதி வாக்காளர் பட்டியல்- 1,34,879
7.ராயபுரம் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 1,98,576
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,46,865
இறுதி வாக்காளர் பட்டியல் – 1,56,931
8.துறைமுகம் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 1,80,341
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,10,517
இறுதி வாக்காளர் பட்டியல் -1,16,896
9.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
SIR – க்கு முன்பு – 2,40,087
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,50,846
இறுதி வாக்காளர் பட்டியல் -1,63,886
10. ஆயிரம் விளக்கு தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,38,374
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,41,393
இறுதி வாக்காளர் பட்டியல் -1 ,53,908
11.அண்ணாநகர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,80,422
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,62,135
இறுதி வாக்காளர் பட்டியல் -1,81,402
12. விருகம்பாக்கம் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,85,947
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,75,123
இறுதி வாக்காளர் பட்டியல் -1,96,536
13.சைதாப்பேட்டை தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,73,717
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,86,489
இறுதி வாக்காளர் பட்டியல் -2,00,697
14. தி.நகர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,35,497
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,39,498
இறுதி வாக்காளர் பட்டியல் -1,54,943
15. மயிலாப்பூர் தொகுதி ;
SIR – க்கு முன்பு – 2,69,260
வரைவு வாக்காளர் பட்டியல் – 1,81,592
இறுதி வாக்காளர் பட்டியல் -1,94,731
16. வேளச்சேரி தொகுதி ;
SIR – க்கு முன்பு – 3,17,520
வரைவு வாக்காளர் பட்டியல்- 1,89,999
இறுதி வாக்காளர் பட்டியல் -2,11,691