குரூப்-2, 2ஏ தேர்வில் குளறுபடி! தமிழ்நாடு முழுவதும் முதன்மைத் தேர்வுகள் தள்ளிவைப்பு!!

குரூப்-2, 2ஏ தேர்வில் ஏற்பட்ட குளறுபடியாள் முதன்மைத் தமிழகம் முழுவதும் தள்ளிவைக்கப்படுவதாக ஞாயிற்றுக்கிழமை (ப்ப்) அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்விர் உதவியாளர், வனவர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளுக்கும், வனவர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளமுர், உதவியாளமுர் வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீல்ழ் செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளுக்கும் மொத்தம் 828 கில் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2025) ஜூலல்லத்மது வெளியிடப்பட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு செப்டம்பர் 28. நடைபெற்ற நிலையில் இந்த் தேர்வை 4,20,217 பேர் எழுதியிருந்தனர். தேர்வு முடிவு கடந்த டிசம்பரில் வெளியானதைத் தொடர்ர்ந்த் பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகு பெற்றனர்.

இன்று காலையில் குரூப்-2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வம், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேுத்த்தாள் நடைபெறவிருந்து.

Online Maharashtra
Logo
Compare items
  • Total (0)
Compare
0
Shopping cart